Categories
உலக செய்திகள்

இதெல்லாம் பண்ணிறாதீங்க….. மேலோகம் உறுதி….. எலும்பு கூடோடு காட்சியளிக்கும் தோட்டம்….!!!!

ஆல்ன்விக் இங்கிலாந்தின் நார்தம்பர்லேண்ட் கவுண்டியில் உள்ள ஆல்ன்விக் என்ற பகுதியில் இந்த தோட்டம் அமைந்துள்ளது. உலகின் மிகக் கொடிய, ஆபத்தான தோட்டமாக அழைக்கப்படுகிறது. இந்த தோட்டத்தில் மனிதர்களை கொல்லக் கூடிய 100 க்கும் மேற்பட்ட விஷச் செடிகள் உள்ளன. இந்த தோட்டத்தில் கண்ணை கவரும் வகையில் ஏராளமான செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

இங்கு வளரும் செடிகளை சுற்றி பார்க்க வருபவர்கள் யாரும் தொடவோ, நுகர்ந்து பார்க்கவோ கூடாது. மேலும் சாப்பிடவும் கூடாது. அதையும் மீறி செய்தால் இறந்து போவது உறுதி. இந்த தோட்டம் கண்ணை கவரும் poison garden ஆகும். இந்தத் தோட்டத்தின் வாயிலில் உள்ள இரும்பு கேட்டில் எலும்புக்கூடு பொறிக்கப்பட்ட பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |