ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு நடத்த முடியும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜனவரி- மே வரையே ஜல்லிக்கட்டு நடத்த ஆட்சியர் அனுமதி தர இயலும் என அரசு தரப்பு தெரிவித்தது. அரசின் விளக்கத்தை ஏற்று ஜூலை 15ம் தேதி மதுரை பள்ளப்பட்டியில் வடமாடு, மஞ்சுவிரட்டு நடத்தக்கோரிய மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.
Categories
ஜனவரி மாதம் முதல் மே வரை மட்டுமே…. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி…. தமிழக அரசு….!!!!
