Categories
தேசிய செய்திகள்

இனி மொபைல் இருந்தா போதும்…. வங்கிக்கு போக வேண்டாம்…. எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…..!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கி அணை எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அப்போது புதுப்புது சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. அவ்வகையில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மொபைல் போன் மூலமாக சில சேவைகளை பயன்படுத்துவதற்கான வசதியை sbi வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதியின் மூலமாக எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தேவையில்லாமல் வங்கிகளுக்கு அலையாமல் வீட்டிலிருந்து மொபைல் போன் மூலமாக எளிதில் சேவைகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அதிலும் குறிப்பாக வங்கி விடுமுறை நாட்களிலும் இந்த சேவைகளை பயன்படுத்துவது தான் இதில் கூடுதல் சிறப்பு. வாடிக்கையாளர்கள் 18001234 அல்லது 18002100 ஆகிய இரண்டு டோல் ஃப்ரீ எண்களை பயன்படுத்தி இந்த சேவைகளை பயன்பெற முடியும் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. இந்த இரு எங்களையும் அழைத்து மிக எளிதாக வங்கி சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம். இந்த டோல் ஃப்ரீ எங்கள் மூலமாக ஸ்கீம் காணும் சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

  • வங்கி கணக்கு பேலன்ஸ் தொகை மற்றும் கடைசி 5 பரிவர்த்தனைகளின் விவரம்.
  • ஏடிஎம் கார்டு பிளாக் செய்வது மற்றும் புதிய கார்டு நிலவரம்.
  • புதிய செக் புக் நிலவரம்.
  • டிடிஎஸ் (TDS) விவரங்கள் மற்றும் வட்டித் தொகை சான்றிதழ்.
  • பழைய ஏடிஎம் கார்டு தொலைந்தபின் புதிய கார்டு பெறுவதற்கு கோரிக்கை விடுத்தல்.

Categories

Tech |