இலங்கையில் சமீபகாலமாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசை காணப்படுகிறது. இது குறித்து அமைச்சர் காஞ்சனா விஜய் சேகரா, ஒரு நாளுக்கு தேவையான எரிபொருள் மட்டுமே கையிருப்பு உள்ளது.
அதனை தொடர்ந்து எரிபொருள் வாங்க எண்ணெய் நிறுவனங்களுக்கு 587 மில்லியன் டாலர் வழங்க வேண்டிய நிலையில் மதிய வங்கியால் 125 மில்லியன் டாலர் மட்டுமே திரட்ட முடிந்தது. இதனால் அண்டை நாடுகளின் கடன் உதவியை இலங்கை அரசு எதிர்பார்த்து இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.