Categories
சினிமா

பிரபல இளம் நடிகர் சென்னையில் மரணம்….. பெரும் சோகம்….!!!!

அசாமை சேர்ந்த பிரபல நடிகர் கிஷோர் தாஸ் புற்றுநோய் காரணமாக சென்னையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 28. சமீபத்தில் கிஷோருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

சிகிச்சையில் இருந்த போது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ,அவரது உடலை அசாமுக்கு அனுப்ப முடியவில்லை. இதனால் அவரின் இறுதி சடங்குகள் அனைத்தும் சென்னையிலேயே நடைபெற்றது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |