Categories
சினிமா தமிழ் சினிமா

“கீர்த்தி சுரேஷின் வெட்டிங் போட்டோஸ்”…. எப்ப திருமணம்…? பலவிதமான கேள்விகளை எழுப்பும் நெட்டிசன்ஸ்…!!!!!

நடிகை கீர்த்தி சுரேஷின் வெட்டிங் போட்டோஸ் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் கீர்த்தி சுரேஷ். தற்பொழுது கீர்த்தி சுரேஷ் வொர்க் அவுட் செய்து தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிவிட்டார். இந்த நிலையில் ரசிகர்கள் ஒல்லியான பிறகு அழகாக இருந்தாலும் எங்களுக்கு பழைய கீர்த்தி தான் பிடித்திருக்கிறது. தயவுசெய்து மீண்டும் வெயிட் போட்டு பழையபடி மாறுங்கள் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

தற்பொழுது கீர்த்தி சுரேஷ் கவர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றார். வெள்ளை நிற கவுனில் அழகாக போஸ் கொடுத்த கீர்த்தியின் புகைப்படம் அண்மையில் வெளியானது. அதற்கு #WeddingDressUp என்ற ஹேஷ்டேக்குடன் பகிர்ந்திருந்தார். இவர் அண்மையில் இது போல் வெட்டிங் முறையில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதை பார்த்தவர்கள், கீர்த்தி சுரேஷின் அழகை பாராட்டினாலும், இது என்ன புதுசா இருக்கு? எதற்காக வெட்டி டிரஸ்? இப்படி விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி வருகின்றார்? கீர்த்தி சுரேஷ் ஒருவேளை கல்யாணம் செய்ய போகிறாரா? கல்யாணத்திற்கு தயாராவதால் தான் இதுபோல போட்டோ சூட் நடத்தி வருகின்றாரோ? யாரு மாப்பிள்ளை? என பலவிதமான கேள்விகளை இணையதளவாசிகள் கேட்டு வருகின்றார்கள்.

Categories

Tech |