சென்னை தெற்கு ரயில்வே பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக கீழ்கண்ட மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரை – தாம்பரம்: இரவு 11 :20 மணி 11:40 மணி 11: 59 மணி
தாம்பரம் – சென்னை கடற்கரை: இரவு 10:25 மணி 11:25 மணி 11: 45 மணி
மேற்கண்ட நேரங்களில் இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்கள் ஜூலை இரண்டாம் தேதி மற்றும் நான்காம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது .