Categories
மாநில செய்திகள்

FLASH : அனைத்து பள்ளிகளிலும் இது கட்டாயம்….. வெளியான பரபரப்பு அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளதால் மாணவர்கள் ஆசிரியர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளிக்கு வருகை தரும் போது அனைவரும் கட்டாயம் வெப்பமானி கருவி மூலம் பரிசோதனை செய்ய வேண்டும். உடல் வெப்பம் அதிகமாக இருந்தால் உடனே பரிசோதனை செய்யவேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். வகுப்பறைகளில் காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |