Categories
சினிமா தமிழ் சினிமா

உங்களுக்கு அழகே அந்த சப்பி முகம் தான்….. “கவர்ச்சி கை கொடுக்காது”… கீர்த்தி-க்கு அட்வைஸ் செய்யும் ரசிகாஸ்….!!!!!

கீர்த்தி சுரேஷிடம் கவர்ச்சியை கைவிட்டு விடுங்கள் என ரசிகர்கள் கூறியுள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் கீர்த்தி சுரேஷ். தற்பொழுது கீர்த்தி சுரேஷ் வொர்க் அவுட் செய்து தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிவிட்டார். இந்த நிலையில் ரசிகர்கள் ஒல்லியான பிறகு அழகாக இருந்தாலும் எங்களுக்கு பழைய கீர்த்தி தான் பிடித்திருக்கிறது. தயவுசெய்து மீண்டும் வெயிட் போட்டு பழையபடி மாறுங்கள் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

தற்பொழுது கீர்த்தி சுரேஷ் கவர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றார். வெள்ளை நிற கவுனில் அழகாக போஸ் கொடுத்த கீர்த்தியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து கூறியுள்ளதாவது, என்னம்மா இப்பிடி பண்ணிறீங்களேமா. கீர்த்தினா கியூட், அழகு. ஆனால் கவர்ச்சி எல்லாம் வேண்டாம். உங்களின் நடிப்பு திறமையை மட்டும் நம்புங்கள். கவர்ச்சியை நம்பாதீர்கள். உங்களுக்கு அழகே அந்த சப்பி முகம்தான். ஆகையால் கவர்ச்சி புகைப்படங்களை இனி வெளியிடாதீர்கள். உங்களுக்கு கவர்ச்சி கை கொடுக்காது என கூறியுள்ளனர்.

Categories

Tech |