கூகுள் நிறுவனம்‘Gmail Offline’ என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் இணைய தொடர்பின்றி மின்னஞ்சல்களை படிக்கவும், தேடவும். பதில் அளிக்கவும் முடியும்.
வழிமுறைகள்:
1 – முதலில் ஜிமெயில் ஆப்லைன் செட்டிங்ஸ்-ஐ திறக்க வேண்டும்
2 – அடுத்து ‘Enable offline mail’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
3 – இனி எத்தனை நாட்களுக்கான மெசேஜ்களை சின்க் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்
4 – இறுதியில் ‘Save changes’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.