வெற்றி பெற்ற இறகு பந்து வீரர்- வீராங்கனைக்கு பாராட்டு.
ஈரோடு மாவட்ட இறகுப்பந்து சங்கத் தலைவர் செல்லையன், செயலாளர் சுரேந்திரன், இணை செயலாளர்-பயிற்சியாளர் கே.செந்தில்வேலன் உள்ளிட்டோர் மாநில தரவரிசை போட்டியில் வெற்றி பெற்ற இறகு பந்து வீரர்-வீராங்கனைகளை பாராட்டினார்கள்.