கும்பலாங்கி நைட்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை அம்பிகா ராவ், மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். அவர் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்த வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர் நடிக்க வருவதற்கு முன் பல்வேறு மலையாள திரைப்படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார். இவரது மறைவிற்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories
OMG: பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்…. பெரும் அதிர்ச்சி….!!!!
