மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வேறு இடத்திற்கு சென்று இருக்கிறார்கள். அசாம் சென்று இருக்கும் அவர்கள் தங்களுடைய நிலைப்பாட்டை நிலை மாறி இருக்கிறார்கள். இதனால் மஹாராஷ்ராவில் ஆளும் அரசாக இருக்கக்கூடிய சிவசேனா கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டிருந்த நிலையில் இன்று அது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கு ஆதரவு வாபஸ் என்று அதிருப்தி எம்எல்ஏக்கள் அறிவித்திருக்கிறார்கள். இதனால் அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்பம் பெரும் உச்சத்தை அடைந்து இருக்கின்றது.
Categories
BIG NEWS: மகாராஷ்டிர அரசுக்கு ஆதரவு வாபஸ் : அதிருப்தி எம்எல்ஏக்கள் …!!
