அரசு பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி செஸ் போட்டி நடத்துவதற்கு ஜூலை 2ல் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான போட்டிகள் ஜூலை 11-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்கள் சென்னையில் நடைபெறும் ஒலிம்பியாட் பார்க்கவும், சர்வதேச செஸ் வீரர்களுடன் கலந்துரையாடுவதற்கு அனுமதி அழிக்கப்படுவார்கள். இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க….
Categories
ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 5 வரை…. அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!
