Categories
மாநில செய்திகள்

Breaking : மீண்டும் தர்மயுத்தமா?…. ஜெ., நினைவிடத்திற்கு செல்கிறார் ஓபிஎஸ்…..!!!!

இன்னும் சற்று நேரத்தில் அதாவது இன்று காலை 11 மணிக்கு மேல் ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஓ பன்னீர்செல்வம் செல்ல உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என்று ஓபிஎஸ் கோரிக்கையை காவல்துறை நிராகரித்த நிலையில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அவர் செல்ல உள்ளார். அங்கு சிறிது நேரம் தியானத்தில் இருந்துவிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |