Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு… சாமர்த்தியம் பிறக்கும்… மதிப்பு கூடும்..!!

துலாம் ராசி அன்பர்களே…!! இன்று எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பழைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களைத் தேடி வந்து பேசுவார்கள். பயணங்கள் சிறப்பான பயணமாக அமையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள்.

உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று திட்டமிட்டபடி செயலாற்றுவதில்  கவனம் செலுத்துவீர்கள்.  துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான பேச்சினால் எதிலும் லாபம் காண்பார்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |