பிரபல நடன இயக்குனராக பணியாற்றிய சின்னா (69) இன்று காலமானார் . அமராவதி, வைதேகி காத்திருந்தாள், வானத்தைப் போல, செந்தூரப்பாண்டி,நேசம் மற்றும் முந்தானைமுடிச்சி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குனராக இவர் பணியாற்றியுள்ளார். மேலும் புவனேஸ்வரி, நாகலட்சுமி, லட்சுமி ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, அம்மன் சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ஜெனிஃபர் சின்னாவின் மகள். சின்ணா உடல்நல குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு சினிமா நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Categories
OMG: தமிழ் சினிமா பிரபலம் மரணம்…. ரசிகர்கள் கண்ணீர்…. இரங்கல்…..!!!!
