Categories
உலக செய்திகள்

மறுபடியுமா!…. வட்டியை உயர்த்திய ஃபெடரல் ரிசர்வ் வங்கி….. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!

உலகம் முழுதும் பணவீக்கம் கடுமையாக உயர்ந்து வருகிறது. அதனால், அமெரிக்கா ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.75% உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத வட்டி உயர்வாகும். தற்போது உள்ள சூழ்நிலையில் பணவீக்கத்தை சமாளிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி உயர்வு நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதனையடுத்து இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வட்டி உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 4.90% ஜூன் 8-ஆம் தேதி அன்று அறிவித்தது. இருப்பினும் தற்போது பணவீக்கம் இருக்கடி சூழலில் வட்டி உயர்வு நடவடிக்கை எதிர்பார்த்தது தான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Categories

Tech |