Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் உணவு….. விலை குறையுமா?….. வெளியான முக்கிய தகவல்….!!!!

ஆன்லைன் உணவு நிறுவனங்களில் விலை குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் இடையே எழுந்துள்ளது. ஓட்டலில் நாம் சாப்பிடும் அதே உணவை நாம் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் இரு மடங்கு அதிகமான விலையில் விற்பனை செய்து வருகின்றன. இது அனைவரும் அறிந்த ஒரு விஷயம். ஸ்விகி, சொமேட்டோ போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் பேக்கேஜிங் மற்றும் டெலிவரி கட்டணங்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் உணவின் விலை குறையுமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Categories

Tech |