தமிழகத்தில் தான் குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி “இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது என்று தெரிவித்தார். குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்கள் அனைத்தும் கூடுதல் விலைக்கு நிலக்கரி இறக்குமதி செய்கிறது எனவும், தமிழகம் மட்டும் தான் குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்கிறது எனவும் கூறினார். மேலும் அனைத்து விதிமுறைகளுக்கு உட்பட்டே டெண்டர் வழங்கப்படுகிறது” என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
Categories
“தமிழகம் நிலக்கரி இறக்குமதி”….. இங்க தான் கம்மி…. அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன சூப்பர் தகவல்…..!!!!
