எந்தவித கட்டணமும் இல்லாமல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களும் ஐஐடியில் படிக்கும் புதிய திறன் வளர்ப்பு பயிற்சி திட்டத்தை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் இந்த படிப்பில் சேர்ந்து கொள்ளலாம். இதற்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கவிருக்கிறது. எனவே படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.pravartak.org.in/out-of-box-thinking.html என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories
இலவசம் இலவசம்” இனி இவர்களும் ஐஐடியில் படிக்கலாம்…. வெளியான சூப்பர் நியூஸ்….!!!!
