15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெற்றி பெறும் 2 மாணவர்களுக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டியை நேரில் பார்க்க வாய்ப்பு அளிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://prs.aicf.in/players என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஒலிம்பியாட் போட்டியை தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் நடத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Categories
FLASH NEWS: தமிழகம் முழுவதும்…. முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு…!!!!
