தன்னைப்பற்றி யூடியூப் பக்கத்தில் அவதூறாக பேசிய வீடியோ வெளியிட்டதாக நடிகர் பயில்வான் ரங்கநாதனிடம் பின்னணி பாடகி சுசித்ரா விளக்கம் கேட்கும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. நடிகரான பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து நடிகர் நடிகைகளை அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில் ராதிகா சரத்குமார் குறித்தும், விஜயகாந்த் குறித்தும் பேசிய பயில்வான் ரங்கநாதன் வம்பில் மாட்டிக் கொண்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதை தொடர்ந்து அவரை கைது செய்ய வேண்டும் என்று சுசித்ரா கோரிக்கை விடுத்துள்ளார். இவர்கள் இருவரும் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது .
Categories
பிரபல தமிழ் நடிகரை வச்சு செய்த பிரபல பாடகி….. எதற்காக தெரியுமா?…!!!!
