அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள project associate, Technical Assistant காலி பணியிடங்கள் தற்போது வெளியாகியுள்ளது.இதற்கு B.E, B.TECH, ME, M.TECH படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் https://www.annaunvic.edu வலைதளங்களில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து இமெயில் மூலமுமோ அல்லது கடிதம் மூலமுமோ தங்களது விண்ணப்பங்களை வரும் 12ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இந்தப் பதவிக்கு உங்களுக்கு 32 ஆயிரத்து 500 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. எனவே பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Categories
அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்ற வாய்ப்பு….. தகுதியானவங்க உடனே விண்ணப்பிங்க….!!!!
