Categories
உலக செய்திகள்

துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு எதிராக…. களமிறங்கிய பள்ளி மாணவர்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்க நாட்டில் விர்ஜினியா, மிச்சிகன் என்ற மாகாணங்கள் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில்  உள்ள பள்ளி மாணவர்கள் டெக்சாஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குழந்தைகளுக்கு ஆதரவாக வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு  நீதி வேண்டியும், துப்பாக்கிக் கட்டுப்பாட்டு சட்டங்களைக் கடுமையாக்கக் கோரியும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த வகையில் மிச்சிகன் மற்றும் விர்ஜினியா மாகாணங்களிலும் பள்ளி மாணவர்கள் துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு எதிராகக் களம் இறங்கியுள்ளனர்.

Categories

Tech |