Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: இந்திய பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை…. மீண்டும் பகீர் செய்தி….!!!!

இந்தோனேசிய அருகில் கிழக்கு திமோர் கடற்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிழக்குத் திமோர் கடற்பகுதியில் 50 கிலோ மீட்டர் ஆழத்தில் காலை 9 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டரில் 6.1 என பதிவாகியுள்ள நிலையில், இந்திய பெருங்கடல் பகுதிகளில் சுனாமி ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்திய மற்றும் இலங்கை கடற் பகுதிகளில் சுனாமி ஏற்படலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு, சுமத்ராவின் கடலோர பகுதியில் 9.1 ரிக்டேர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. அதனால் 2.20 லட்சம் பேர் இறந்தனர். இதில் 1.70 லட்சம் பேர் இந்தோனீசியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த செய்தி அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |