Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.35,000 சம்பளத்தில்…. சிபா நிறுவனத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

சென்னையில் உள்ள மத்திய உப்புநீர் மீன்வளர்ப்பு நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Central Institute of Brackishwater Aquaculture

பதவி பெயர்: Young Professional-II

கல்வித்தகுதி: Postgraduate degree in Biotechnology

சம்பளம்: Rs.35000

கடைசி தேதி: 31.05.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.ciba.res.in

Categories

Tech |