டெல்லியில் உள்ள விளையாட்டு அரங்கங்கள் அனைத்தும் இனிமேல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இனிவரும் நாட்களில் விளையாட்டு வீரர்களின் வசதிக்காக இரவு 10 மணி வரை அனைத்து விளையாட்டு அரங்கங்களும் திறந்திருக்கும். அதனால் விளையாட்டு வீரர்கள் இரவு 10 மணி வரை பயிற்சி மேற்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை விளையாட்டு வீரர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories
BREAKING: இனி விளையாட்டு அரங்கம் 10 மணி வரை சிறப்பு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!
