அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை மேலும் நான்கு ஆண்டுகளுக்கு அதாவது 2026 ஜூன் வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு நிதி உதவியின் அளவு 5 லட்சம் ஆகவும், புற்றுநோய், கணைய உள்ளிட்ட இதர உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வோருக்கு மருத்துவ உதவித் தொகையின் அளவு 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
Categories
ஓய்வூதியதாரர்களுக்கு….. 4 ஆண்டுகள் நீட்டிப்பு….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
