Categories
சினிமா தமிழ் சினிமா

நகைச்சுவை மன்னன் கவுண்டமணிக்கு பிறந்தநாள்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!

பிறந்தநாள் கொண்டாடும் கவுண்டமணிக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மூலம் அனைவரையும் சிரிக்க வைத்தவர் நடிகர் கவுண்டமணி. இன்று பிறந்தநாள் கொண்டாடும் இவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இவரின் சில காமெடி வீடியோக்களையும் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர். ”அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” என்கிற இவரின் பிரபலமான வசனத்தை யாராலும் மறக்க முடியாது.

இதனையடுத்து, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளப்பக்கத்தில் இவரின் வீடியோக்களை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Categories

Tech |