Categories
பல்சுவை

அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு…. இப்படி ஒரு பயிற்சியா….? என்ன காரணம் தெரியுமா…?

உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் மற்ற நாடுகளைவிட தங்களுடைய ராணுவம் பலமானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் இருக்க வேண்டும் என விரும்புவார்கள். அதற்கான ஒவ்வொரு முயற்சிகளையும் உலக நாடுகள் அனைத்தும் மேற்கொண்டு தான் வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவில் ராணுவ வீரர்களுக்கு ஒரு புதிய மற்றும் சிறப்பான பயிற்சி வழங்கப்படுகிறது.

அதாவது சத்தம் எழுப்பக் கூடிய ஒரு போலியான ரப்பர் கோழியை ராணுவ வீரர்களின் காதில் மற்றும் கண்களின் அருகில் வைப்பார்கள். அப்படி அந்த போலியான ரப்பர் கோழி சத்தம் எழுப்பும் போது ராணுவ வீரர்கள் அந்த சத்தத்தை கேட்டு சிரிக்கக் கூடாது. அப்படி வீரர்கள் சிரித்து விட்டால் அவர்கள் பயிற்சியில் இருந்து நிராகரிக்கப் படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும்.

Categories

Tech |