Categories
சினிமா தமிழ் சினிமா

FLASH NEWS: பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி…. பெரும் அதிர்ச்சி…!!!!

பிரபல இயக்குனரும், நடிகருமான டி. ராஜேந்தர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் தற்போது அபாய கட்டத்தை தாண்டி விட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில் மேல் சிகிச்சைக்காக அவரை சிங்கப்பூர் அழைத்துச் செல்ல குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Categories

Tech |