Categories
வேலைவாய்ப்பு

கப்பல் கட்டும் தளத்தில் வேலை….. மாதம் ரூ.1,10,000 ஊதியம்…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

கொச்சி கப்பல் கட்டும் தளம் லிமிடெடில் காலியாக உள்ள Assistant Engineer வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள www.cochinshipyard.com என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

பதவி Assistant Engineer
காலியிடங்கள் 13
கல்வித்தகுதி Diploma in Engineering
சம்பளம் Rs.28000 – 110000/-(Per Month)
வயது வரம்பு 45 Age
பணியிடம் All Over India
தேர்வு செய்யப்படும் முறை Written Exam
Certification Verification
Direct Interview
அறிவிப்பு தேதி 11 மே 2022
கடைசி தேதி 06 ஜூன் 2022

Categories

Tech |