உலகிலுள்ள பல நாடுகளில் மிருகங்களை கொலை செய்வதும், அவற்றை துன்புறுத்துவதும் சட்டப்படி குற்றமாக கருதப்படுகிறது. இருப்பினும் சில நாடுகளில் மிருகங்களை சாப்பிடத்தான் செய்கிறார்கள்.
இந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டில் வசிக்கும் மக்கள் தங்களுடைய வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்க்கும் நாய், பூனை போன்ற விலங்குகளை தேவைப்பட்டால் சமைத்து சாப்பிட்டு விடுவார்கள். அந்த நாட்டில் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளை சமைத்து சாப்பிடுவதற்கு சட்டப்படி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.