Categories
உலகசெய்திகள் பல்சுவை

அட உண்மையாப்பா..! திருமணம் ஆன 3 நாட்களுக்கு…. “அது” போகக்கூடாது…. எங்கே தெரியுமா…?

கழிவறை என்பது நம்முடைய வாழ்க்கையின் முக்கிய அங்கம் ஆகும். காலை எழுந்த உடன் கழிவறை சென்று விட்டு தான் மற்ற வேலைகளை ஆரம்பிப்போம். ஆனால் இந்தோனேஷியா நாட்டில் ஒரு வித்தியாசமான நடைமுறையை அந்த நாட்டு மக்கள் பின்பற்றுகிறார்கள். என்னவென்றால் இந்தோனேஷியாவில் திருமணமான முதல் மூன்று நாட்கள் புதுமண தம்பதிகளுக்கு கழிவறை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

திடாங் பழங்குடியின மக்கள்தான் இந்த வினோத நடைமுறையை பின்பற்றுகின்றனர். இந்த மூன்று நாட்களில் கழிப்பறையை பயன்படுத்தினால் தம்பதிகளுக்கு இடையே பிரச்சினை ஏற்படும் என்றும், ஒருவருக்கொருவர் துரோகம் செய்தல் மற்றும் குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்படும் என்றும் நம்புகிறார்கள். இந்த மூன்று நாட்களுக்கு பிறகு அவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது என்று கூறப்படுகிறது.

Categories

Tech |