தமிழகம் முழுவதும் 13 லட்சத்திற்கும் மேலான மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முக்கிய செயல்களுடன் கூடிய ஸ்மார்ட் போன் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு ரூ.13.75 கோடியில் 10,200ஸ்மார்ட் போன்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்காக விரைவில் ஸ்மார்ட் போன்கள் கொள்முதல் செய்யப்பட்டு மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்பட உள்ளன. அதனால் கூடிய விரைவில் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் முக்கிய செய்திகள் உடன் கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் வழங்கப்படும். இந்த அறிவிப்பு மாற்றுத்திறனாளிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories
தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு…. அரசு செம ஹேப்பி நியூஸ்….!!!!
