Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. தமிழகத்தில் பள்ளிகளுக்கு கூடுதலாக 2 வாரம் விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பள்ளி  மாணவர்களுக்கு கடந்த மே 14-ஆம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு காக ஜூன் 20ஆம் தேதி அல்லது அடுத்த வாரம் அதாவது 27 ஆம் தேதி பள்ளிகளை திறக்க வாய்ப்பு உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 10,300- க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள் கட்டும் பணிகள் நடந்து வருவதால் பள்ளி திறப்பு தள்ளி போனதாக விளக்கம் அளித்துள்ளார். ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 2 வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |