ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்து உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி விசாரணை முடிவு பெற்றது. இதுவரை நடைபெற்ற விசாரணையில் பேரறிவாளனுக்கு சாதகமாகவும், இதில் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்திய ஆளுநருக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை உச்சநீதிமன்றம் முன்வைத்த நிலையில், இன்று பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
Categories
BREAKING: ராஜிவ் காந்தி கொலை வழக்கு….. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
