Categories
சினிமா தமிழ் சினிமா

கவர்ச்சி உடையில் பிக்பாஸ் பிரபலம்…. வைரலாகும் புகைப்படம்….!!!!!!!!!

ரைசா வில்சனின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர்  ரைசா வில்சன். இவர் பிக் பாஸ் சீசன் 1 ல் பங்கேற்று பியார் பிரேமா காதல் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். அதன்பின் துருவிக்ரம் நடித்த வர்மா படத்திலும் நடித்துள்ளார். இவர் தற்போது தீசேஸ், காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் பல படங்களில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் இவர் அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது நீச்சல் உடையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை நடிகை ரைசா பதிவிட்டிருக்கிறார். கவர்ச்சியான புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |