தொலைதூரப் பயணம் தொடர்பான பஸ் கட்டணம் உயர்வு பட்டியல் அதிகாரிகளால் தயார் செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “போக்குவரத்து கழகம் ரூபாய் 48,500 கோடி கடனில் உள்ளது. இதனால் தொலைதூரப் பயணம் தொடர்பான பஸ் கட்டணம் உயர்வு பட்டியலை அதிகாரிகள் தயார் செய்துள்ளனர். ஆந்திரா- கேரளா அரசு பஸ்களில் தொலைதூர பயணம் பஸ் கட்டண விகிதத்தை ஆராய்ந்து பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் அரசு பஸ் கட்டண உயர்வு குறித்து முதலமைச்சர் இதுவரை எந்த உத்தரவும் இடவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.
Categories
பஸ் கட்டணம் உயர்வு?…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….. அதிர்ச்சியில் மக்கள்….!!!!
