Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ப்ளூ சட்டையை கலாய்த்த எஸ்கே”…. குலுங்கி குலுங்கி சிரிக்கும் ரசிகாஸ்…. வீடியோ செம வைரல்…!!!!!

நடிகர் சிவகார்த்திகேயன் ப்ளூ சட்டை மாறன் போல் மிமிக்ரி செய்து ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்ற சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் சென்ற 13ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் டான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வெளியான முதல் நாளிலேயே வசூலை அள்ளி இருக்கின்றது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் ப்ளூ சட்டை மாறன் டான் திரைப்படத்தை விமர்சித்தால் எப்படி இருக்குமென அவன் பேசிக் காட்டியது ரசிகர்களை சிரிப்பு அடையச் செய்துள்ளது. சிவகார்த்திகேயன் மிமிக்ரிக்கு பெயர் போனவர். இந்நிலையில் எஸ்.கே மிமிக்கிரி செய்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |