இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்ததால் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் இலங்கையில் பெரும் பதற்றம் நிலவி வந்த நிலையில் தற்போது இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால் பவுடர் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories
#JUSTIN: 400 கிராம் பால்பவுடர் ரூ.1000-த்திற்கு விற்பனை… பெரும் அதிர்ச்சி…!!!!!
