கான்பூரில் பூனம் சத்திரவதி (20) என்ற பெண் வசித்து வருகிறார். இந்த பெண்ணின் உயரம் 6.11 அடி ஆகும். இந்தப் பெண் கூடைப்பந்து வீராங்கனை ஆவார். இந்த பெண் மிகவும் உயரமாக இருப்பதாலும், தன்னுடைய திறமையாலும் கூடைப்பந்து விளையாட்டில் ஏராளமான பதக்கங்களை வாங்கியுள்ளார். இவர் தற்போது சட்டீஸ்கர்கற்காக கூடைப்பந்து விளையாடுகிறார். மேலும் இந்தியாவிலேயே பூனம் சத்ரவதி தான் மிகவும் உயரமான பெண்மணி ஆவார்.
Categories
உயரத்தால் சாதித்த திறமை…. கூடைப்பந்து விளையாட்டில் அசத்தும் பெண்…. இதோ சில சுவாரஸ்யமான தகவல்கள்…!!!
