Categories
மாநில செய்திகள்

“விலை ரொம்ப ஏறிடுச்சு” சிக்கன், ஆம்லெட் பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்…!!!!

பெட்ரோல் டீசல் விலை உயர்வை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாயைத் தொட்டு விட்டது. இந்த நிலையில் கறி கோழி, முட்டை ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதால் சிக்கன் பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கறிக்கோழி கிலோ ஒன்றுக்கு 12 ரூபாய் உயர்ந்து 127 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல முட்டை விலை 25 காசுகள் அதிகரித்து மூன்று ரூபாய் 90 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் சிக்கன் ஆம்லெட் ஆகியவற்றின் விலை அதிகரிக்கலாம். இது சிக்கன் பிரியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |