தமிழகத்திலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு ரயில் சேவைகள் தெற்கு ரயில்வேயால் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் 22 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எர்ணாகுளம் முதல் காயங்குளம் வரை நடைபெறும் ரயில் பாதை பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories
FLASH NEWS: 22 ரயில் சேவைகள் ரத்து…. சற்றுமுன் தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!!
