காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி Guest / Part-Time Teacher
கல்வித் தகுதி Master Degree, M.Phil, Ph.D
கடைசி தேதி 12.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தேவையான ஆவணங்களை இணைத்து நேர்முகத் தேர்விற்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்
https://drive.google.com/file/d/1vrOKrlRr3CgmO0cKs0-3IsYBw8uMwtjz/view?usp=sharing
அதிகாரப்பூர்வ இணையதள முகவரி