தமிழகத்தில் ஆசிரியர்கள்,பணியாளர்களுக்கும் மறு உத்தரவு வரும்வரை ஈட்டிய விடுப்பு க்கு பணம் பெறும் நடைமுறை நிறுத்தி வைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் ஈட்டிய விடுப்பு அறிவிக்கப்படுகிறது. இந்த 15 நாட்கள் ஈட்டிய விடுப்பை எடுக்காதவர்களுக்கு ஆண்டு முடிவில் அதற்கான முழு ஊதியமும் எவ்விதப் புரிதலும் இன்றி வழங்கப்படும். ஆனால் தற்போது இந்த நடைமுறையை நிறுத்திவைக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்த நடைமுறையில் ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் முறை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது
Categories
மறு உத்தரவு வரும் வரை நிறுத்தம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!
