Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : நாளை தொடங்குகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்….. வெளியான அறிவிப்பு….!!!

நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த ஜனவரி 31-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை மத்திய பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது. இதில் 2022 மற்றும் 23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |