Categories
சினிமா தமிழ் சினிமா

அவங்களா இவங்க….. “ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே பா”….. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

நடிகர் சிவா நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி படத்தின் கதாநாயகியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

கடந்த 2009ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘சிவா மனசுல சக்தி’. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் நடிகை அனுயா கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்தாலும், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.

அவ்வபோது இவர் எடுக்கும் போட்டோ, புகைப்படம், ரிலீஸ் வீடியோ போன்றவற்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் இவர் மிகவும் குண்டாக ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போய் உள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |