நாம் அனைவரும் தரையில் கட்டப்பட்ட வீடுகளை தான் பார்த்திருப்போம். ஆனால் தண்ணீரில் கட்டப்பட்ட வீடுகளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்தியாவிலுள்ள மணிப்பூரில் இருக்கும் Loktak Lake-ல் மிதக்கும் வீடுகள் இருக்கிறது. இங்கு மொத்தம் 4,000 மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்தப் பகுதியில் பள்ளிக்கூடமும் தண்ணீரில் தான் கட்டப்பட்டுள்ளது. இந்த பகுதியில் அனைத்து மக்களும் தண்ணீரில் குடிசை வீடுகள் கட்டியுள்ளனர். இந்த இடத்தில் தான் இந்தியாவில் floating National park கட்டப்பட்டுள்ளது.